ஆயிரத்திற்கும் மேற்பட்ட வைப்பாளர்களிடமிருந்து 900 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள இரண்டு தனியார் நிதி நிறுவனங்களின் இரண்டு பணிப்பாளர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 30ஆம் திகதி வரை அவர்களை...
நடிகர் அஜித் இன்று தமிழ் சினிமாவில் எவ்வளவு பெரிய உச்சத்தில் இருக்கிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதிக சம்பளம் வாங்கும் டாப் 3 நடிகர்களில் இவரும் ஒருவர். அவர் நடிப்பில் கடைசியாக...
கனடாவில், துப்பாக்கிச் சூடு நடத்திய ஒரு தமிழ் இளைஞனை பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
ஒன்டாரியோவின் பிராட்போர்ட் பகுதியைச் சேர்ந்த 33 வயதான மகிபன் பேரின்பநாதன் என்ற இளைஞனே இவ்வாறு தேடப்படுகிறார்.
கடந்த மாதம் பிக்கரிங்...
புத்தளத்தில் பேருந்தில் பயணித்த ஒரு யுவதியைத் தொடர்ந்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தேவாலயம் ஒன்றுக்குச் சென்றுகொண்டிருந்த 21 வயது மதிக்கத்தக்க அந்த யுவதியை, பல்வேறு வகையில் பாலியல் ரீதியாகத்...
தமிழில் '8 தோட்டாக்கள்' திரைப்படத்தின் வழியாக நடிகை அபர்ணா பாலமுரளி அறிமுகமானார்.
அதன்பிறகு ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக 'சர்வம் தாளமயம்' படத்தில் நடித்திருந்தாலும், அபர்ணா பாலமுரளிக்கு மிகப்பெரிய ரீச் கொடுத்தது சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படம்....
வியட்நாமில் ‘கஜிகி’ என்று பெயரிடப்பட்ட புயல் காரணமாக 500,000க்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்..
மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடிய இந்தப் புயலால், தான் ஹோவா, குவாங் நின் மற்றும் டா...
இந்தியாவின் உ.பி.யின் பரைச் மாவட்டம், பயாக்பூர் அருகிலுள்ள பகல்வாரா கிராமத்தில் 3 மாடி கட்டிடம் ஒன்றில் சட்டவிரோதமாக மதரசா செயல்படுவது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதையடுத்து, பயாக்பூர் துணை ஆட்சியர்...
யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையம் அண்மைகாலமாக இலாபமடைந்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டு (ஆகஸ்ட்) வரையில் 85...
மஹியங்கனை - கிராதுருக்கோட்டை பிரதான வீதியில் உள்ள சொரபோர வெவ முதலாம் தூண் பகுதியில் யாத்திரீகர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர்...
நிறுவனத்தில் இருவருக்கு இடைஇயில் ஏற்பட்ட தகராறில் தாக்குதலில் படுகாயமடைந்து முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழப்பு.
வெலிக்கடை பொலிஸ் பிரிவின் அங்கொடை பகுதியில் நேற்று (26) மாலை இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகப் பொலிஸார்...
இன்று (27) அதிகாலை பூகொடை-தொம்பே வீதியில் தனியார் பேரூந்துகள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியுள்ளன.
தொம்பே பகுதியில் வைத்து இந்த விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் இரு பேருந்துகளின் ஓட்டுநர்களும் காயமடைந்து...
திருகோணமலை, உப்புவெளி பகுதியில் சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த இந்தியப் பெண்ணின் ரூ. 1,616,500 மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் மற்றும் அமெரிக்க டொலர்கள் காணாமல் போயுள்ளது.
அந்தப் பெண் தனது கணவருடன் விடுமுறைக்காக இலங்கைக்கு வந்து,...
யாழ்ப்பாணத்தில் நேற்று (26) இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
ஆனைக்கோட்டை - சாவல்கட்டு பகுதியைச் சேர்ந்த சிவரத்தினம் சந்தோஷ் (வயது 17) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது:
இந்த இளைஞர் நேற்று...
மன்னாரில் காற்றாலை மின் திட்டத்துக்கு எதிராக மக்கள் தொடர்ச்சியாகப் போராடி வரும் நிலையில், மக்களின் விருப்பத்திற்கு மாறாக காற்றாலைகளை தீவுக்குள் கொண்டு செல்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றி வந்த வாகனங்களை...
மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பின்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல்...
இலங்கையில் லெஸ்பியன், ஓரினச்சேர்க்கையாளர், இருபால்சேர்க்கையாளர், திருநங்கை, வினோதப் பாலியல் கொண்ட (LGBTIQ+) சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் மற்றும் மேம்படுத்தும் திட்டத்திற்கு இலங்கை சுற்றுலாத்துறை அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.
உரிமைகள் அமைப்பான 'ஈக்குவல் கிரவுண்ட்' (EQUAL...
ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றச் சிறைக்கூடத்தில் நேற்று (26) இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட நபர் கடந்த 21ஆம் திகதி 2400 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது...
தேசிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 1,669 மில்லியன் ரூபாய் நிதி செலுத்தப்பட்டுள்ளது என கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, நெல், சோளம், மிளகாய் மற்றும் உருளைக்கிழங்கு ஆகிய பயிர்ச்செய்கைகளுக்காக...