23 September, 2023

அனிருத்துக்கும் செக் மற்றும் சொகுசு கார் கொடுத்த சன் பிக்சர்ஸ்.

ஜெயிலர் படம் பிரம்மாண்ட ஹிட் ஆகி இருக்கும் சூழலில் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கும், இயக்குனர் நெல்சனுக்கும் செக் கொடுத்து லாபத்தில் பங்கு கொடுத்து இருந்தனர்.

இந்நிலையில் அதே போல இசையமைப்பாளர் அனிருத்துக்கும் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் செக் கொடுத்து இருக்கிறார்.

ரஜினிக்கு BMW கார் மற்றும் நெல்சனுக்கு Porshe கார் கொடுத்தது போல அனிருத்துக்கும் கார் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

அனிருத் பல கார்களை பார்த்துவிட்டு இறுதியில் porshe கார் ஒன்றை தான் இறுதியில் தேர்வு செய்திருக்கிறார்.