போற போக்கில் ஒரு லுக்கு விட்டு என்ன செஞ்சிட்டாளே என்ன செஞ்சிட்டாளே என்ற ரெமோ படத்தில் இடம் பெற்ற பாடலை நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்து போற போக்கில் யோகாவை செய்து செஞ்சிட்டாளே எங்களை செஞ்சிட்டாளே என்று பாடல் வசித்து வருகின்றனர் ரசிகர்கள்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் வலுவான திரை பின்புறம் உள்ள குடும்பத்தில் இருந்து வந்தவர்.
இதனால் இவருக்கு சுலபமாக பட வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் பட வாய்ப்புகள் கிடைப்பது தான் எழுதி அதனை தக்க வைத்துக் கொண்டு முன்னணி நடிகையாக முன்னேறுவது அவரவர் திறமையை பொறுத்தது.
அந்த வகையில் தன்னுடைய திறமையை மூலம் தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக நடிகை கீர்த்தி சுரேஷ் வலம் வந்து கொண்டிருக்கும் இது என்ன மாயம் என்ற தமிழ் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் படத்தில் நடித்தார். இந்த படம் இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது. தொடர்ந்து தமிழ் தெலுங்கு இந்தி என பல மொழி படங்களில் நடித்து வரும் இவர் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்துகின்றார்.
அன்றாடம் உடற்பயிற்சி செய்வது யோகா செய்வது போன்றவற்றை செய்து உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியக் தருகின்றார். மேலும், அப்படியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் யோகா செய்ய வேண்டும் என்ற தூண்டுதலை கொடுக்கின்றார்.
இந்நிலையில், யோகா தினமான யோகா செய்யும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படங்கள் இணையத்தில்வைரலாகி வருகின்றன.
வெறும் ப்ரா.. லெக்கின்ஸ் பேண்ட் சகிதமாக உடலை வில்போல வளைத்து யோகா போஸ் கொடுத்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்