30 May, 2023

அரபிக் குத்து, நடனத்தில் விஜய்யுடன் ரொமான்டிக்காக ஆடும் பூஜா ஹெக்டே..!

tamil cinema : நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட்.

இப்படத்தில் விஜய், பூஜா ஹெக்டே, உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இப்படத்தின் அப்டேட் எப்போது வெளிவரும் என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருந்தார்கள்.

அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக இப்படத்தின் முதல் பாடல், அரபிக் குத்து பாடல் நாளை வெளியாகவுள்ளது.

இந்நிலையில், அரபிக் குத்து பாடலில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இருவரும் இணைந்து ரொமான்டிக் நடனம் ஆடியுள்ளார்கள்.

அதனுடைய போஸ்டர் ஒன்றை, சன் பிச்சர்ஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இதோ..

tamil cinema

tamil cinema