21 March, 2023

அவ்வப்போது அவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டு வருகின்றார்.

45 வயதாகும் நடிகை சுரேகா வாணி சமீபகாலமாக இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையிலான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். தனது கணவரை இழந்து தனியாக தன்னுடைய மகளை வளர்த்துள்ளார் நடிகை சுரேகா வாணி.

தற்போது தன்னுடைய மகளை ஹீரோயினாக முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். அவ்வப்போது அவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டு வருகின்றார்.

மட்டும் இல்லாமல் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுகிறார் சுரேகா வாணி. இந்நிலையில் உடலோடு ஒட்டிய டைட்டான மேலாடை அணிந்து கொண்டு கிளுகிளுப்பான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் இந்த வயசுலயும் இப்படியா..? என்று வாயை பிளந்து வருகின்றனர். தெய்வமகள் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை சுரேகா வாணி.

அதன்பிறகு உத்தமபுத்திரன் படத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் தொடர்ந்து காதலில் சொதப்புவது எப்படி, எதிர்நீச்சல், மெர்சல், விசுவாசம், மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார்.

ஆனால் மாஸ்டர் படத்தில் இவர் நடித்த காட்சி திரையரங்கின் நீக்கப்பட்டாலும் OTT தளத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் சுரேகா வாணி வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை செலுத்தி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள், 45 வயதில் போட வேண்டிய ட்ரெஸ்ஸா இது..? என்று விளாசி வருகின்றனர்.

Share