இந்தோனேசியாவை சேர்ந்த 22-வயது பெண் ஒருவர் தான் மணம் முடித்து 10 மாதங்கள் ஒன்றாக வாழ்ந்த தன் கணவர் உண்மையில் ஒரு பெண் என்று அறிந்துகொண்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த மே 2021ல், ஒரு டேட்டிங் ஆப் மூலமாக தான் இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துள்ளனர்.
அந்த செயலியில், தான் ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் என்றும் தனக்கு தொழிலில் நல்ல வரவேற்பும் வருமானமும் உள்ளதாக பதிவிட்டிருந்தார் கணவர்.
கொஞ்ச நாட்களுக்கு டேட் செய்த பிறகு, இருவருக்குள்ளும் காதல் மலரவே