விஜய் தற்போது இந்திய சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர். அவருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது சொல்லி தெரியவேண்டியது இல்லை.
ஏற்கனவே விஜய்க்கு ட்விட்டரில் கணக்கு இருக்கும் நிலையில் அதில் 4.4 மில்லியன் followers இருக்கின்றனர்.
இன்ஸ்டாகிராம்
இந்த நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் விஜய் இணைந்து இருக்கிறார். தற்போது விஜய்யின் அதிகாரபூர்வ கணக்கில் அதிகம் ரசிகர்கள் இனைய தொடங்கி இருக்கின்றனர்.
அரை மணி நேரத்திற்குள் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் இந்த கணக்கை பின்தொடர ஆரம்பித்து இருக்கின்றனர்.