30 May, 2023

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மூலம் தான் அந்த அளவுக்கு தன்னுடைய கவர்ச்சியை காட்டி லட்சக்கணக்கான பாலோவர்களை பெற்றுள்ளார்

பிரபல துணை நடிகையான ஷாலு ஷம்மு வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதன்பிறகு சில படங்களில் துணை நடிகையாக நடித்து பிரபலமானார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மூலம் தான் அந்த அளவுக்கு தன்னுடைய கவர்ச்சியை காட்டி லட்சக்கணக்கான பாலோவர்களை பெற்றுள்ளார்.

நடிகர் ஷாலு ஷம்மு தொடர்ந்து நடன வீடியோக்களை வெளியிடுவது புதிய புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்ற உள்ளிட்ட பணிகளை செவ்வனே செய்து வரும் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க எதிர்பார்த்துக் காத்திருப்பதாகக் கூறி வருகின்றார்.

அந்த வகையில், சமீபத்தில் இருட்டு அறையில் முரட்டு குத்து இரண்டாம் பாகம் திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கதைக்கு தேவை என்றால் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்ட தயார் என்று எழுதிக் கொடுக்கிறார் ஷாலு ஷம்மு.

இந்நிலையில், தற்போது வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்

Share