29 May, 2023

இராவண கோட்டம் படத்தின் முதல் விமர்சனம்

இராவண கோட்டம்

விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் சாந்தனு, ஆனந்தி, பிரபு என பலர் நடிக்க இன்று வெளியாகியுள்ள திரைப்படம் இராவண கோட்டம்.

கிராமத்து பின்னணியில் அழுத்தமான கதைக்களத்தை கொண்டு உருவாகியுள்ள இப்படம் இன்று வெளியாகிவிட்டது.

படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் படத்திற்கு நல்ல விமர்சனம் கொடுத்து வருகிறார்கள்.

 

Share