தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் அதிகமான ரசிகர்களை கொண்ட நிகழ்ச்சியான பார்க்கப்படுவது பிக்பாஸ் நிகழ்ச்சிதான்.
இதேவேளை பிக்பாஸ் நிகழ்ச்சிகள் அனைத்து மிகப்பெரிய அளவில் வெற்றி மற்றும் பிரபலமடைந்ததற்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் அவர்களே முக்கிய காரணமாக இருந்து வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றவர்தான் இலங்கையை சேர்ந்த தமிழ்ப் பெண் லாஸ்லியா.
இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை அடுத்து இரு தமிழ் படங்களில் நடித்த நிலையில் குறித்த படங்கள் அவருக்கு சரியான வரவேற்பை கொடுக்கவில்லை.
இதனையடுத்து சமூக வலைதள பக்கம் ஆர்வம் காட்டி வரும் லாஸ்லியா அவ்வப்போது புகைப்படங்கள், வீடியோவை வெளியிட்டு வருக்கின்றனர்.