ஜூலையில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை ஒரு லட்சத்தில் 43 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலுக்கு பிறகு அதிகமான வருகையைப் பதிவு செய்கிறது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தற்காலிகத் தரவுகளின்படி,
இந்த மாதத்தில் 143,039 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.