25 September, 2023

இலங்கையை பூர்வீகமாக கொண்ட விஜய்யின் மனைவி சங்கீதா அவர்களுடைய சொத்துக்கள் இலங்கை போரின் போது பெரும் பாதிப்புக்குள்ளான என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய் கடந்த 1999ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இலங்கையைச் சேர்ந்த நடிகை சங்கீதா சொர்ணலிங்கம் என்பவருக்கு கடந்த 1982ஆம் ஆண்டு பிறந்தார்.

இந்நிலையில் இவருடைய தந்கை.. அதாவது, நடிகர் நடிகர் விஜயின் மச்சினியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகர் விஜய்க்கு திருமணம் ஆன புதிதில் பட விழா ஒன்றில் கலந்து கொள்ள வந்த அவரது புகைப்படங்கள் தான் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் விஜய்யின் மச்சினிச்சி அச்சு அசல் அவருடைய மனைவி சங்கீதா போலவே இருப்பதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இவர் தற்போது லண்டனில் அவருடைய தொழிலை கவனித்து வருவதாகவும் லண்டனிலேயே செட்டிலாகி விட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையை பூர்வீகமாக கொண்ட விஜய்யின் மனைவி சங்கீதா அவர்களுடைய சொத்துக்கள் இலங்கை போரின் போது பெரும் பாதிப்புக்குள்ளான என்பது குறிப்பிடத்தக்கது.

சங்கீதாவின் தந்தையான சொர்ணலிங்கம் லண்டனில் தற்போது மிகப்பெரிய தொழிலதிபராக இருக்கிறார். அவருடைய தொழிலை தற்போது கவனித்து வருகிறார் நடிகர் விஜயின் மச்சினிச்சி என சங்கீதாவின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவருடைய பெயர் என்ன என்பது இதுவரை தெரியவில்லை.

Share