25 September, 2023

உடல் அமைப்பு அப்பட்டமாக தெரியும் படியான கவர்ச்சி உடை அணிந்து கொண்டு சில வியப்பான புகைப்படங்கள்

ஃபேனை 12-ல வச்சும் சூடு அடங்கல.. என்று புலம்பி வருகின்றனர் நடிகை டிம்பிள் ஹயாதி-யின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள்.

தெலுங்கு நடிகையான டிம்பிள் ஹயாதி கடந்த 2011ம் ஆண்டு டோலிவுட்டில் வெளியான திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் நடிக்கும் போது அவருக்கு வயது வெறும் 15 தான்.

அதை அடுத்து இரண்டு ஆண்டுகள் நடிக்காமல் இருந்த இவர் கடந்த 2019ஆம் ஆண்டு தேவி2 என்ற படத்தில் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

எந்தவித கதாபாத்திரமாக இருந்தாலும் துணிச்சலுடன் நடித்து வரும் டிம்பிள் ஹயாத்தி கவர்ச்சிக்கு கட்டுப்பாடு இல்லை என்று ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுக்கின்றார்.

படத்திற்கு தேவையாக இருந்தால் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியில் இறங்கியடிக்க தயாராக இருப்பதாக கூறுகிறார். சமீபத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான அட்ராங்கி ரே என்ற திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் தன்னுடைய உடல் அமைப்பு அப்பட்டமாக தெரியும் படியான கவர்ச்சி உடை அணிந்து கொண்டு சில வியப்பான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் உளி வச்சு செதுக்குன மாதிரி உடம்பு.. சிலை அழகு.. ஃபேனை 12-ல வச்சும் சூடு அடங்கலயே.. என்று புலம்பி வருகின்றனர்.

Share