25 September, 2023

எக்ஸ்பிரஷன் காட்டி ரசிகர்களை கவரும் ஷிவானி நாராயணன்!

நடிகை ஷிவானி நாராயணன் மிக இளம் வயதிலேயே சின்னத்திரையில் ஹீரோயினாக பிரபலம் ஆனவர். அதன் பிறகு கிளாமராக டான்ஸ் ஆடி ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு இன்னும் எக்கச்சக்க இளைஞர்களை ஈர்த்தார்.

அவர் வீடியோ எப்போ வரும் என நெட்டிசன்கள் ஒரு காலத்தில் காத்துக்கிடந்தார்கள். அதன் பின் பிக் பாஸ் சென்ற அவர் அதற்கு பிறகு சீரியல்களுக்கு டாட்டா காட்டிவிட்டு திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

 எக்ஸ்பிரஷன் வீடியோ

தற்போது ஷிவானி நாராயணன் ரசிகர்களை கவர தொடர்ந்து பல விதமாக போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். தற்போது அவர் வித விதமாக எக்ஸ்பிரஷன்கள் காட்டி வெளியிட்டு இருக்கும் வீடியோ ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Share