31 March, 2023

எந்த நடிகையும் இப்படி ட்ரோன் வைத்து தன்னுடைய அழகை படம்பிடித்தது கிடையாது. ஆனால் நடிகை ராய் லட்சுமி

தமிழ் சினிமாவில் வெள்ளைக்குதிரை என்று வர்ணிக்கப்படும் நடிகை ராய் லட்சுமி சமீப காலமாக சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் இல்லையென்றாலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பதாகவும் அவர்கள் இவரை இன்னும் மறக்காமல் இருக்கின்றனர்.

சற்றே பூசினாற் போல் வாட்ட சாட்டமாக இருந்த நடிகை ராய் லட்சுமி உடல் எடையை குறைக்கிறேன் பேர்வழி என்ற பெயரில் உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடுகளை மேற்கொண்டு எலும்பும் தோலுமாக மாறினார்.

இதனை தொடர்ந்து டூ பீஸ் நீச்சல் உடையில் வித விதமான போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வந்த நடிகை ராய் லட்சுமி சில காலமாக தன்னுடைய அடுத்த கட்ட கவர்ச்சி அவதாரத்திற்குள் நுழைந்துள்ளார்.

அந்த வகையில் தற்போது டூ பீஸ் நீச்சல் உடையில் கடற்கரையில் நின்று கொண்டிருக்கும் நடிகை ராய் லக்ஷ்மி தன் தலை மீது ட்ரோன் கேமராவை பறக்க விட்டு மேலே மேலே அந்த கேமராவை உயர்த்தி தன்னுடைய அழகுகளை ரசிகர்களின் கண்களுக்கு பறவையின் பார்வையில் வழங்கியுள்ளார்.

எந்த நடிகையும் இப்படி ட்ரோன் வைத்து தன்னுடைய அழகை படம்பிடித்தது கிடையாது. ஆனால் நடிகை ராய் லட்சுமி புதுவிதமாக செய்துள்ளார். இப்படியே போனால் கவர்ச்சி போட்டோ ஷூட்டையே சினிமா சூட்டிங் ரேஞ்சுக்கு பண்ணுவாங்க போல இருக்கு நடிகைகள் என்கிறார்கள் வழியில் தென்படும் நெட்டிசன்கள்.

Share