கடந்த 1990ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் உதய்பூர் மாவட்டத்தில் பிறந்தவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் கடந்த 2015 ஆம் ஆண்டு தன்னுடைய 24வது வயதில் கோகினூர் என்ற மலையாளத் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத்.
அதனை தொடர்ந்து காற்று வெளியிடை என்ற திரைப்படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருந்தார். அதன் பிறகு இவன் தந்திரன், விக்ரம்வேதா, நேர்கொண்டபார்வை, மாறா, சக்ரா உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த இவர் தற்போது கலியுகம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
விக்ரம்வேதா திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவரை பலருக்கும் நடிகையாக தான் தெரியும். ஆனால் இவர் வழக்கறிஞரும் கூட.
பெங்களூருவில் உள்ள பெங்களூரு இன்ஸ்டியூட் ஆஃப் லீகல் ஸ்டடீஸ் கலூரியில் சட்டப்படிப்பு படித்து உள்ளார் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே மாடலிங் துறையில் ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாக மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்த இவருக்கு சினிமா வாய்ப்புகளும் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து தற்போது தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிப் படங்களிலும் முக்கியமான வேடங்களில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் நேரலையில் பேசிய ஷ்ரத்தா ஸ்ரீநாத் என்னுடைய அக்குள் அழகை ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று கூறிய வீடியோ காட்சி இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.
கலைந்திருந்த தனது முடியை சரி செய்வது சரி செய்துகொண்டே ஷ்ரத்தா ஸ்ரீநாத் இப்படிப் பேசியுள்ளார். ஸ்லீவ்லெஸ் உடை அணிந்து இருந்த அவர் தன்னுடைய கலைந்திருந்த முடியை அள்ளி முடியும் பொழுது அவருடைய அக்குள் அழகு கேமராவின் கண்களுக்கு அப்பட்டமாக தெரிந்தது.
இதனை உணர்ந்து கொண்ட ஷ்ரத்தா ஸ்ரீநாத் நான் இப்போது என்னுடைய தலை முடியை அள்ளி முடிகிறேன் என்னுடைய அக்குள் அழகை எனது ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று பேசி இது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.