25 September, 2023

என்ன இப்படி மாறிட்டாரு!.. மாடர்ன் லுக்கில் கிறங்க வைக்கும் அதிதி ஷங்கர்

அதிதி ஷங்கர்

பிரபல இயக்குனர் ஷங்கரின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் அதிதி ஷங்கர். முதல் படத்திலேயே முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்திக்கு ஜோடியாக நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படத்தில் அதிதி ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

புகைப்படம்

நடிப்பை தாண்டி அதிதி சமூக வலைத்தளங்களில் பதிவிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு.

தற்போது இவர் கிளாமரான ஆடையில் எடுத்து கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Share