29 May, 2023

என்ன ஒரசுது.. என்னடி ஒரசுது.. என்று வடிவேலு பாணியில் மீம்களை பறக்க விட்டு வருகின்றனர்

நடிகை நயன்தாரா மற்றும் பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா ஆகிய இருவரும் நெருக்கமாக நின்றுகொண்டு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் என்ன ஒரசுது.. என்னடி ஒரசுது.. என்று வடிவேலு பாணியில் மீம்களை பறக்க விட்டு வருகின்றனர். தற்பொழுது நயன்தாரா முதன் முதலாக அறிமுகமாகும் பாலிவுட் படமான ஜவான் திரைப் படத்தில் நடிப்பதற்காக மும்பையில் டேரா போட்டுள்ளார்.

நயன்தாரா கூடவே இயக்குனர் விக்னேஷ் சிவனும் அவருடன் சென்று உள்ளார். இந்த படத்தில் நடிகை மலைக்கா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் போல தெரிகின்றது.

படப்பிடிப்பு தளத்தில் மலைக்கா அரோரா அவரை சந்தித்த இருவரும் அவருடைய இருப்பிடத்திற்கே சென்று தங்களுடைய திருமணத்திற்கான வாழ்த்துக்களை பெற்றனர்.

மேலும் நடிகை நயன்தாரா யாரோ ஒருவருடன் நெருக்கமாக நின்றுகொண்டு எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு உள்ளனர். இதில் நடிகை நயன்தாரா மலைக்கா அரோர ஆகிய இருவரும் நெருக்கமாக நின்று கொண்டிருப்பதைப் பார்த்த ரசிகர்கள் என்ன ஒரசுது.. என்னடி ஒரசுது.. என்று கலாய் மீம்களை பறக்க விட்டு வருகின்றனர்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Share