30 March, 2023

எலும்பும் தோலுமாக மெலிந்து போன நயன்தாரா, காரணம் என்னவா இருக்கும்?

தலைவி உடம்புக்கு ஏதாவது பிரச்சனையா?. ஏன் இப்படி எலும்பும், தோலுமாக இருக்கிறார். அவரை பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. நல்லா சாப்பிட வைத்து கொஞ்சம் வெயிட் போட வைங்க அன்பான இயக்குநரே என நயன்தாரா ரசிகர்கள் விக்னேஷ் சிவனிடம் கூறி வந்தார்கள்.

தற்போது தம்பதியினர் கேரளா சென்றுள்ளனர். இந்த நிலையில் நயன்தாரா மீது இன்னொரு புகார் கிளம்பி உள்ளது.

 

Share