29 May, 2023

ஒரு இரவுக்கு 1 லட்சம் ரூம் புக் செய்து 2வது மனைவியுடன் ஜாலியாக இருக்கும் சீரியல் நடிகர்

நடிகர் ப்ருத்விராஜ்

தமிழ் மொழியை தாண்டி தெலுங்கு, மலையாளம் என சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் ப்ருத்விராஜ்.

கடைசியாக இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கண்ணான கண்ணே என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கடந்த ஆண்டு பொது நிகழ்ச்சியில் என்னை ஆரோக்கியமாக கவனித்துகொள்வது என மனைவி தான் 24 வயது இளம் பெண்ணை அறிமுகப்படுத்தி இருந்தார்.

முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு 54 வயதில் இப்படி 24 வயது பெண்ணை மறுமணம் செய்துள்ளீர்களே என சமூக வலைதளங்களில் நிறைய விமர்சனங்கள் வந்தன.

ஆடம்பர வாழ்க்கை

இந்த நிலையில் ப்ருத்விராஜ் என்கிற பப்லு தனது காதல் மனைவியுடன் ஜாலியாக இருக்க 5 நட்சத்திர ஹோட்டலில் ரூம் போட்டுள்ளாராம்.

அந்த ஹோட்டலில் மிகவும் Costlyயான அதாவது ஒரு இரவுக்கு ரூ. 94 ஆயிரம் வாடகை கொண்ட அறையை புக் செய்துள்ளாராம்.

அதில், வரவேற்பு அறை, அலங்கரிக்கப்பட்ட டைனிங் டேபிள், படுக்கை விரிப்புகள் என அந்த அறையை பார்ப்பதற்கே பிரம்மாண்டமாக இருக்குமாம்.

 

Share