25 September, 2023

கருகலைப்பு மாத்திரைகள் தொடர்பில் மருத்துவர் கூறிய அதிர்ச்சி தகவல்

பொதுவாக நம்மில் சிலர் திருமணம் முடிந்து சில நாட்களில் குழந்தைகள் தற்போது வேண்டாம் என்ற எண்ணத்தில் கருகலைப்பு மாத்திரைகளை எடுத்து கொள்வோம்.

இந்தியாவை பொருத்தமட்டில் ஒரு கரு உருவாகி அதனை நாம் 24 மாதங்களில் இல்லாமாக்க வேண்டும் என்றால் இந்த மாத்திரைகளை எடுத்து கொள்ளலாம். இதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

ஆனால் இதிலும் சில தீமைகள் இருக்கின்றது என ஆய்வுகளில் மருத்துவர் சாக்ஷி நாயர் கண்டுபிடித்துள்ளார்.

அந்தவகையில் இந்திய அரசின் வழிகாட்டலின் பிரகாரம், கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தங்கள் கருவை சரியாக 9 வாரங்களில் மாத்திரைகளை பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம்.

பக்கவிளைவுகள்

பொதுவாக பெண்கள் சுமார் 24 வாரங்களுக்குள் கருகலைப்பு செய்து கொள்ளலாம். அத்துடன் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தங்களின் தனித்தன்மையை பேண வேண்டும் என நினைப்பவர்கள் (Abortion pills) மாத்திரைகளை எடுத்து கொள்ளலாம்.

ஏனெனினும் கருகலைப்பு மாத்திரைகள் என பெண்கள் சந்தையில் வாங்கி எடுக்கும் மாத்திரைகள் அவ்வளவு நன்மையாக இருக்காது எனவும் குறித்த மருத்துவர் கூறியுள்ளார்.

Share