21 March, 2023

கவர்ச்சி காட்டுவது என்று முடிவாகி விட்டது இனிமேல் மூடினால் என்ன..? மூடாமல் விட்டால் என்ன..? என்பதுபோல அதிரடி

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவருக்கு ஒரு தங்கையும் இருக்கின்றார். அவர் பெயர் ஓஷின் ஆனந்த்.

யாஷிகா போலவே அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது பிட்டு பட நடிகைகள் ரேஞ்சுக்கு இறங்கி வந்து படு மோசமான உடையை அணிந்து கொண்டு மொட்டை மாடியில் நின்று கொண்டிருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அறிமுக நடிகைகள் பட வாய்ப்புகளைப் பெறுவதற்காக கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். ஆனால் யாஷிகா ஆனந்த் அவருடைய தங்கை ஓஷின் ஆனந்தம் வேறு ராகம் என்று தான் கூறவேண்டு.

கவர்ச்சி காட்டுவது என்று முடிவாகி விட்டது இனிமேல் மூடினால் என்ன..? மூடாமல் விட்டால் என்ன..? என்பதுபோல அதிரடியான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு கில்கிளுப்பான புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்

அந்த வகையில் யாஷிகா ஆனந்த் தங்கை ஓசின் ஆனந்த் தற்போது வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நீங்க என்னங்க பிட்டு பட நடிகை ரேஞ்சுக்கு இறங்கி வந்துட்டீங்க…? என்று கேள்விகளை எழுப்பி லைக்குகளை குவித்து வருகின்றனர்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

Share