25 September, 2023

காட்டவா.. பாக்குறியா.. ஆபாசமாக நடிகரிடம் பேசிய ரேகா நாயர்

ரேகா நாயர்

தமிழ் சினிமாவின் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் என்ற படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ரேகா நாயர். இவர் இந்த படத்தில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்ததால் பல விமர்சனங்களுக்கு உள்ளனர்

அவர் நடித்தது குறித்து பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் விமர்சனம் செய்தார். அதன்பின்னர், கடற்கரையில் அவர் வாக்கிங் செல்லும்பொழுது அவரிடம் தகராறில் ஈடுபட்டார். அதன்மூலம் சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆனார். இவர் தொடர்ந்து பேட்டிகளில் பெண்களை குறித்து தவறாக பேசி வருகிறார்.

நடிகர் பேட்டி

இந்நிலையில், நடிகை ரேகா நாயர் குறித்து நடிகர் பயில்வான் நிரங்கநாதன் பேசியுள்ளார். அதில் அவர் கூறுகையில், “இடுப்பை தொட்டால் மட்டும்தான் ரசிக்க வேண்டுமா? இடுப்பை தொடுவதும் மார்பை தொடுவதும் ஒன்றுதான், அந்தரங்கத்தை தொடுவதும் ஒன்றுதான்.

ரேகா நாயர் விவஸ்தை கெட்ட பொம்பல உணர்ச்சியே இல்லாத ஜென்மம் இப்படித்தான் பேசும். ரேகா நாயர் பீச்சில் என்னிடம் பார்க்கிறாயா? காட்டட்டுமா? கழட்டட்டுமானு அசிங்கம் அசிங்கமாக பேசினார். அசிங்கமாக பேசிய பணத்தை சம்பாதிக்கும் கேஸ்தான் ரேகா நாயர்” என்று கூறியுள்ளார். இது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Share