30 May, 2023

கிறுகிறுன்னு வருதே..! – நயன்தாரா – விக்னேஷ் சிவனின் மொத்த சொத்துமதிப்பு இத்தனை கோடியா..?

கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்த நடிகை நயன்தாரா-வும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஜூன் 9-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர் திருமணம் முடிந்த கையோடு தாய்லாந்திற்கு தேனிலவு கொண்டாட சென்ற இருவரும் தற்போது நாடு திரும்பியுள்ளனர்.

தேன்நிலவு கொண்டாட்டத்தின் போது எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை தங்களுடைய இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து தங்களுடைய மகிழ்ச்சியை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தினர்.

Share