சின்னத்திரையில் இருந்து தற்போது வெள்ளித்திரையில் ஹீரோவாகி இருப்பவர் கவின்.
இவர் தன்னுடைய நீண்ட நாள் காதலியான மோனிகா என்பவரை காதலித்து திருமணம் செய்ய போகிறார் என தகவல் வெளிவந்திருந்தது.
அதன்படி, இன்று காலை கவின் – மோனிகா திருமணம் விமர்சையாக நடந்து முடிந்துள்ளது
திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளிவந்து வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் நடிகர் புகழும் இருக்கிறார்.
இதோ அந்த புகைப்படம்..