29 May, 2023

சமந்தா, உங்க கூட தப்பு பண்ண ஆசைய இருக்கு.. சமந்தா கொடுத்த சுவாரஸ்யமான பதில்

tamil cinema : இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய காதல் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்துவிட்டு தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

சமந்தாவுக்கு சம்பளமும் 5 கோடி வரை கொடுக்க தயாராக இருக்கின்றனர்.

விவாகரத்துக்குப் பிறகு பெரும்பாலும் நடிகர் நடிகைகள் சமூக வலைதளங்கள் பக்கம் வர மாட்டார்கள்.  அந்த வகையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் நேரடியாக உரையாடினார் சமந்தா. அப்போது ரசிகர் ஒருவர் இனப்பெருக்கம் எப்படி செய்வது உங்களுடன் செய்ய ஆசையாக இருக்கிறது என எக்குத்தப்பான கேள்வி ஒன்றை கேட்டுள்ளார்.

அதற்கு சமந்தா இந்த வார்த்தையை கூகுளில் தேடிப் பாருங்கள், உங்களுக்கான விடை கிடைக்கும் என கூலாக பதிலடி கொடுத்துள்ளார்.

tamil cinema

tamil cinema