25 September, 2023

சினிமாவை தாண்டி புதிய தொழில் தொடங்கும் விக்னேஷ் சிவன், நயன்தாரா

விக்னேஷ் சிவன்-நயன்தாரா

சினிமாவில் படங்கள் நடிப்பதை தாண்டி பிரபலங்கள் பலரும் சொந்த தொழில் செய்து வருகிறார்கள்.

விஜய் மண்டபங்கள், அஜித் பைக் டூர், ரஜினி மண்டபங்கள் என இப்படி பிரபலங்களின் தொழில் குறித்து கூறிக்கொண்டே போகலாம்.

நாயகிகளில் நயன்தாரா அழகு சார்ந்த தொழில், சமந்தா உடை, காஜல் அகர்வால் நகை என செய்து வருகிறார்கள்.

என்ன தொழில்

படங்கள் இயக்குவது, பாடல்கள் எழுதுவது, தயாரிப்பது என தனது திறமையை ஒவ்வொரு விஷயத்திலும் வெளிக்காட்டி வரும் விக்னேஷ் சிவன் இப்போது நயன்தாராவுடன் இணைந்து கேரளாவில் ஒரு பிஸினஸ் செய்ய இருக்கிறாராம்.

அதாவது அங்கு பல மாடி Apartment கட்டி விற்க முடிவு செய்திருக்கிறார்களாம்

Share