வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு. சினிமாவில் துணை நடிகையாக பயணித்து வரும் இவர் இணையத்தில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அதனை தொடர்ந்து தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும், இரண்டாம் குத்து, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் தோன்றினார்.
ஆனால், இவர் முன்னணி ஹீரோயின்கள் ரேஞ்சுக்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறார். இதற்கு முக்கிய காரணமே அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிரம்பி வழியில் கவர்ச்சி புகைப்படங்கள் தான் என்றால் அது மிகையாகாது.
அன்றாடம் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்து வரும் இவர் தற்பொழுது டாப் ஆங்களில் முன்னழகு ஒரு வீடியோவை பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் டாப் ஆங்கிளில் டக்கரா தெரியுது.. என்று வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.