31 March, 2023

தன்னுடைய அழகுகளை தன் கையாலேயே தொட்டு அப்படி இப்படி நெளிந்தபடி ஒரு வீடியோ

தமிழில் கற்க கசடற என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி. பார்ப்பதற்கு வாட்டசாட்டமாக வெள்ளை குதிரை போல தோற்றமளித்த நடிகை ராய் லட்சுமியை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது.

தன்னுடைய கட்டழகைக் கொண்டு ரசிகர்களை கிறங்கடித்தார் ராய் லட்சுமி. தன்னுடைய 15 வயது முதல் சினிமாவில் நடித்து வரும் ராய் லட்சுமி சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் திண்டாடி வருகின்றார்.

இதற்கு காரணம் கும்மென என இருந்த ராய் லட்சுமி தனது உடல் எடையை குறைத்து ஒல்லிபிச்சான் ஆக மாறிவிட்டா.ர் எதனால் இப்படி உடல் இளைத்தார் என்று தெரியவில்லை.

ஆனால் எழும்பும் தோலுமாக இருக்கும் ராய் லக்ஷ்மி பார்ப்பதற்கே விகாரமாக இருப்பதாக சில ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் அவற்றை எல்லாம் காதில் வாங்கி கொள்வதில்லை அம்மணி.

தற்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு அதிர வைத்து வருகிறார் ராய் லட்சுமி. கவர்ச்சி காட்டி இளசுகளை சீண்டு வதையே வழக்கமாக கொண்டுள்ளார்.

தற்பொழுது படு கிளாமரான உடை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகளை தன் கையாலேயே தொட்டு அப்படி இப்படி நெளிந்தபடி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் இந்த வீடியோ காட்சிகளை பார்த்த ரசிகர்கள் விடாதே என்று கூறி வருகின்றனர்.

Share