31 March, 2023

தமிழில் வரலாற்று நாவல்களுக்கான ஓர் அகராதி எல்லாமே பொன்னியின் செல்வன் தான்.

ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும், ராஜ ராஜ சோழனை தமிழ் கூறும் நல்லுலகத்தில் பிரபலமடையச் செய்த இரண்டாவது முக்கியமான விஷயம் “தஞ்சை பெரிய கோவில்”.

இரண்டாவது விஷயமா…?

அப்போ முதல் விஷயம் என்னன்னு கேக்குறீங்களா..?

Share