25 September, 2023

தாமரை கோபுரத்திற்கு இதுவரையில் ஒரு மில்லியன் மக்கள் வருகை!

கொழும்பில் உள்ள உலகின் மிக உயரமான தாமரை கோபுரம் திறக்கப்பட்டதில் இருந்து  இதுவரை சுமார் 1 மில்லியன் மக்கள் வருகை தந்துள்ளனர்.

நேற்றைய நிலவரப்படி இதனைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை 60,755 என தாமரை கோபுரத்தின் முகாமைத்துவ பிரைவேட் லிமிடெட் தெரிவித்துள்ளது.

அவர்களில் 18,626 பேர் வெளிநாட்டவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது

Share