23 September, 2023

திருமணத்திற்கு பின் இப்படி ஸ்லிம்மாக மாறிவிட்டாரே மஞ்சிமா மோகன் !

மஞ்சிமா மோகன்

திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மஞ்சிமா மோகன். இவர் தமிழில் வெளிவந்த அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நடிகை மஞ்சிமா மோகன் பிரபல நடிகர் கவுதம் கார்த்திகை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன் தான் இவர்களுடைய திருமணம் விமரிசையாக நடைபெற்றது.

திருமணத்தின் போது சற்று உடல் எடை கூட இருந்தார் மஞ்சிமா மோகன். திருமண புகைப்படங்களில் மஞ்சிமாவை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஷாக்கானார்கள்.

இப்படி ஸ்லிம்மாக விட்டாரே

இந்நிலையில், திருமணம் முடிந்த கையோடு நடிகை மஞ்சிமா உடல் எடையை குறைக்க துவங்கியுள்ளாராம். அதன் பலனாக மஞ்சிமா மோகன் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகி வருகிறார்.

Share