23 September, 2023

தேசிய விருதில் பாரபட்சம்.. ஏ.ஆர்.முருகதாஸ்

தேசிய விருது அறிவிக்கப்பட்டால் அதை தொடர்ந்து பல சர்ச்சைகளும் வருவது வழக்கமாகி விட்டது. 2021 வருடத்திற்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களுக்கு தான் முக்கியத்துவம் தரப்பட்டு இருக்கிறது.

அதனால் தமிழ் படங்கள் புறக்கணிக்கப்பட்டு இருப்பதாக தமிழ்நாட்டு ரசிகர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தேசிய விருதில் நடுவர்கள் காட்டும் பாரபட்சம் ஆறு வருடங்களுக்கு முன்பு ஏ.ஆர்.முருகதாஸ் போட்ட ஒரு ட்வீட் தற்போது வைரல் ஆகி வருகிறது.