ஹிந்தியில் ஹிட்டான “தியா ஆர் பாத்திகம்” என்ற தொடர் தமிழில் என் கணவன் என் தோழன் என்ற டைட்டலில் ஒளிபரப்பாகி வந்தது. இந்த சீரியலுக்கு தமிழ் நாட்டில் தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.
என் கணவன் என் தோழன் சீரியலில் ஹீரோயினாக தீபிகா சிங் நடித்திருப்பார். சமீபத்தில் இவர் குறித்து தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அது என்னவென்றால் என் கணவன் என் தோழன் சீரியல் ஷூட்டிங்கில் கதாநாயகன் அனஸ், தீபிகா சிங்கின் பின்பகுதியை பிடிக்கும்படியான காட்சி எடுக்கப்பட்டு வந்ததாம் .
அப்போது அந்த நடிகர் தவறுதலாக முன்பகுதியை பிடித்து விட்டாராம். கோபம் அடைந்த தீபிகா சிங் உடனடியா அந்த நடிகரை ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்தே பளார்னு அரைவிட்டாராம்.
இதையடுத்து தீபிகா சிங் அந்த நடிகருடன் பேசாமல் 2 ஆண்டுகளுக்கு மேல் நடித்ததாக கூறப்படுகிறது.