30 May, 2023

நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்திற்காக மகிழ் திருமேனிக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இவ்வளவா?

விடாமுயற்சி

அஜித் நடிப்பில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகவுள்ள படம் தான் விடாமுயற்சி. இதற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சமீபத்தில் அஜித்தின் பிறந்த நாள் முன்னிட்டு Ak62 படத்திற்கான தலைப்பு வெளியாகி சோசியல் மீடியா பக்கங்களில் வேகமாக பரவியது.

சம்பளம்

இந்நிலையில் விடாமுயற்சி படத்திற்காக மகிழ் திருமேனிக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் குறித்து தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அதில் மகிழ் திருமேனிக்கு ரூபாய் 10 கோடி சம்பளம் கொடுக்க முன்வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Share