29 May, 2023

நடிகை தமன்னா-வின் சமீபத்திய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

நடிகை தமன்னா-வின் சமீபத்திய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உரிச்சு வச்ச பிராய்லர் கோழி மாதிரி பல பலனு இருக்கீங்க.. சமைச்சு சாப்பிடனும் போல இருக்கே… என்று வர்ணித்து வருகின்றனர்.

தமிழில் கேடி என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை தமன்னா தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நடிகையாக திகழ்ந்தார்.

நடிகர் அஜித் விஜய் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்துள்ள நடிகை தமன்னா தற்போது மார்க்கெட் இல்லாமல் திண்டாடி வருகின்றனர். என்றாலும், தன்னை லைம் லைட்டில் வைத்துக் கொள்ளும் பக்குவத்தை நடிகை தமன்னா பெற்றுள்ளார்.

அதாவது அடிக்கடி கவர்ச்சி படங்களை வெளியிடுவது பொது இடங்களுக்கு கிளுகிளுப்பான உடைகளை அணிந்து கொண்டு வருவது என தன்னுடைய பெயர் செய்திகளில் வருவது போல பார்த்துக் கொள்கிறார் நடிகை தமன்னா.

இவருடைய எடுப்பான அங்கமாக இருப்பது இவருடைய தொடையழகு தான். எனவே தன்னுடைய தொடை அழகு எடுப்பாக காட்டும் உடைகளையே தேர்வு செய்து அணிகிறார்.

தற்போது தன்னுடைய முன்னழகும், தொடையழகும் எடுப்பாக தெரியும் கருப்பு நிற உடை அணிந்து கொண்டு ரசிகர்களின் சூட்டைக் கிளப்பியுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் உரிச்சு வச்ச பிராய்லர் கோழி மாதிரி கும்முன்னு இருக்கீங்க என்று அவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர்.

Share