நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் முடிந்த கையோடு இடத்திற்கு விரைந்து சென்ற இருவரும் அங்கிருந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கணவருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படத்தை நடிகை நயன்தாரா வெளியிட்டிருந்தார். மேலும், கழுத்தில் தாலியுடன் வெறும் முண்டா பனியன் அணிந்து கொண்டு தன்னுடைய அழகை அழகாக படம் பிடித்து நடித்து ரசிகர்களின் கண்களுக்கு பகிர்ந்தார்.
இந்நிலையில் தற்போது மார்பு வரை ஏரிய மேலாடை அணிந்து கொண்டு தன்னுடைய தொப்புள் தெரியும்படி பாத்வேயில் நின்று கொண்டு செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்த நடிகை நயன்தாராவை அவருக்கே தெரியாமல் படம்பிடித்து விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இளம் நடிகைகள் போல இப்போதும் ரொம்ப அழகா இருக்கீங்க என்று நயன்தாராவின் அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.
பொதுவாக, நடிகை திருமணமாகிவிட்டால் சினிமாவில் இருந்து ஒதுங்கி விடும் நிலையில் இருக்கும் போது சமீப காலமாக கணவருடன் ஹனிமூன் செல்லும் புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வெளியிடும் நடிகைகளின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது.
அந்த நடிகைகளின் பட்டியலில் தற்போது நயன்தாராவும் இணைந்துள்ளார்.