நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் முடிந்து ஒருமாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. தற்போது தான் புகைப்படங்களே வெளிவர தொடங்கி இருக்கிறது. ஆனால் தற்போது வரை ஒரு வீடியோ கூட இன்னும் வரவில்லை.
நயன்தாரா தன் திருமண வீடியோவை ஒரு பிரபல ஓடிடி நிறுவனத்திற்கு விலை பேசி விற்றுவிட்டார் என்று கூட செய்திகள் முன்பு வந்தது.
தற்போது வரை திருமண வீடியோ வெளிவராமல் இருக்க என்ன காரணம் தெரியுமா. முழு விவரம் வீடியோவில்