23 September, 2023

பக்கா பொறுக்கி மாதிரியே இருக்க..கமெண்டால் டென்ஷன் ஆன பிக் பாஸ் அனிதா சம்பத்!

அனிதா சம்பத்

செய்தி வாசிப்பாளராக பாப்புலர் ஆனவர் அனிதா சம்பத். அவர் அதன் பின் பிக் பாஸ் ஷோவுக்கு சென்று மேலும் புகழ் பெற்றார். அதோடு அதிகம் ட்ரோல்களையும் சந்தித்தார்.

பிக் பாஸில் இருந்து வெளியில் வந்த பிறகு அவரது youtube சேனல் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.

மேலும் அவர் சொந்த வீடு கட்டி குடியேறி இருக்கும் நிலையில் அதன் வீடியோக்கள், ஹோம் டூர் வீடியோ உள்ளிட்டவற்றை வெளியிட்டு வருகிறார்.

கமெண்ட்

இந்நிலையில் தற்போது அனிதா சம்பத் அவரது தோழி உடன் ஒரு ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்டு இருக்கிறார்.

அதில் கமெண்ட் செய்த ஒருவர் “பக்கா பொறுக்கி மாதிரியே இருக்க” என கூறி இருக்கிறார். அதை பார்த்து கோபமான அனிதா சம்பத் பதிலடி கொடுத்து இருக்கிறார்.

Share