23 September, 2023

படு கிளாமரான உடையில் எடுத்துக்கொண்ட செல்பி வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது

தமிழ் சினிமாவின் அடையாளம் ..தமிழ் சினிமாவின் ஆங்கீகாரம்.. தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம்.. என பல பட்டங்களை தாங்கிக்கொண்டிருக்கும் முன்னணி இயக்குனர் ஷங்கர் அவர்களின் மகள் அதிதி ஷங்கர் தற்போது ஹீரோயினாக நடித்து வருகின்றார்.

பாடல்கள் பாடுவதில் திறமையானவராக நல்ல குரல் வளத்துடன் இருக்கும் அதிதி ஷங்கர் தற்போது நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் விருமனம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இந்நிலையில் படு கிளாமரான உடையில் எடுத்துக்கொண்ட செல்பி வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. விருமன் படத்தில் மதுரை பெண்ணாக தாவணி பாவாடை சகிதமாக நடித்துள்ள நடிகர் அதிதி ஷங்கரின் முதல் படம் வெளியாகும் முன்பே அடுத்தடுத்தப் படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.

அதில் குறிப்பிடும்படியாக நடிகர் சிம்பு நடிக்க கொரோனா குமாரு என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார் அம்மணி. நடிகர் சிம்புவுடன் நடிக்கும் நடிகைகள் முன்னணி நடிகையாக சினிமாவில் வருவார்கள் என்பது எழுதப்படாத விதி.

இந்த விதியை தெரிந்து கொண்ட இயக்குனர் ஷங்கர் தனது மகளை நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக்கியுள்ளார் என்று கூறப்படுகிறது. சினிமாவில் பிசியாக இருந்தாலும் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கையாக கொண்டுள்ளார் அதிதி.

அந்த வகையில், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது என்று அழைக்கின்றனர்

Share