ஸ்ரீ திவ்யா
ஒரு காலகட்டத்தில் ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை ஸ்ரீ திவ்யா. இவர் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தார்.
பின் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த ஸ்ரீ திவ்யா திடீரென பட வாய்ப்புகள் இல்லாமல் சினிமாவில் இருந்து காணாமல் போய்விட்டார். மேலும் தற்போது ரைடு எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
ரீசண்ட் போட்டோ
இப்படமாவது ஸ்ரீ திவ்யாவிற்கு கைகொடுக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம். படங்கள் பெரிதும் இல்லாமல் இருக்கும் ஸ்ரீ திவ்யா இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.