25 September, 2023

பாக்ஸ் ஆபிசில் சாதனை!வாரிசு மொத்த வசூலை ஒரே நாளில் தாண்டிய ஜெயிலர்!

நேற்று ரிலீஸ் ஆன ஜெயிலர் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் ரஜினி ரசிகர்கள் ஜெயிலர் படம் பார்க்க படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் விஜய்யின் வாரிசு படம் மொத்தமாக வசூலித்த தொகையை ஜெயிலர் படம் முதல் நாள் முடிவதற்குள் தாண்டி இருக்கிறது.

வாரிசு மொத்தமாக $1,141,590 வசூலித்து இருக்கும் நிலையில் ஜெயிலர் தற்போது $1,158,000 ஒரே நாளில் வசூலித்து இருக்கிறது.

Share