23 September, 2023

பாவனி ரெட்டி சிங்கிளா?? இன்ஸ்டாவில் பதிவு

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக கலந்துகொண்ட நடிகை பாவனி ரெட்டி மற்றும் அமீர் ஆகியோர் காதலில் விழுந்த நிலையில் அதை உறுதியாகவும் அறிவித்துவிட்டனர்அவர்கள் எப்போதும் ஜோடியாக சுற்றும் நிலையில், எப்போது திருமணம் என்று தான் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில் ரசிகர்களுடன் இன்ஸ்டாவில் உரையாடிய பாவனி ரெட்டி தான் சிங்கிள் தான் என அளித்த பதில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அமீரை பாவனி பிரேக்கப் செய்துவிட்டாரா என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ன் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

Share