30 May, 2023

பாவாடையை இழுத்துவிட்டு தன்னுடைய தொடை அழகை எடுப்பாக காட்டி போஸ்

மொரட்டு கட்ட.. கவர்ச்சி ராணி.. என பிரபல நடிகை நந்திதா ஸ்வேதா இணையத்தில் பகிர்ந்துள்ள சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்களை புலம்பி வருகின்றனர். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படங்களை ஷேர் செய்து வருகின்றனர்.

கடந்த 1990 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிறந்த இவர் நந்திதா ஸ்வேதா பெங்களூருவில் படித்து வளர்ந்தார். மாடல் அழகியான இவர் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கடந்த 2008ஆம் ஆண்டு நந்தா லவ்ஸ் நந்திதா என்ற திரைப்படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமான இவர் தமிழில் 2012ஆம் ஆண்டு வெளிவந்த அட்டக்கத்தி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்த இவரது கதாபாத்திரம் ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்ட குமுதா என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்த நந்திதா தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.

தொடர்ந்து நடிகர் விஜய்யின் புலி திரைப்படத்தில் அப்பா விஜய் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக சில நிமிடங்கள் மட்டும் தோன்றினார். தொடர்ந்து சில படங்களில் நடித்த இவருக்கு சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் கிடைக்கவில்லை.

தொடர்ந்து படவாய்ப்புகள் வேட்டையில் தீவிரமாக இருக்கும் நந்திதா ஸ்வேதா அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

தற்பொழுது பாவாடையை இழுத்துவிட்டு தன்னுடைய தொடை அழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Share