25 September, 2023

பிரபல முன்னனி நடிகர் ,மனைவி சங்கீதாவுடன் விவாகரத்து? 2வது திருமணத்திற்கு தயாரா??

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் விஜய். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படப்பிடிப்பில் பசியாக நடித்து வருகிறார்.

நடிகர் விஜய் விவகாரத்து

இந்த நிலையில், விஜய் பற்றிய செய்திகள் அண்மை காலமாக இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் நடிகர் விஜய் நெருக்கம் காட்டி வருவதாகவும், இதனால் சங்கீதாவை விவாகரத்து செய்ய உள்ளதாகவும் இணையத்தில் செய்திகள் வெளியானது.

வாரிசு திரைப்படத்தின் லான்ச் முதல் இன்று வரை மன உளைச்சலுக்கு நடிகர் விஜய் ஆளாகி வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இது போன்ற வதந்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் அரசியல் பிரவேசத்திற்காக தயாராகி வருவதாக கூறப்படும் நிலையில், லியோ படத்தின் மூலம் த்ரிஷாவுடன் நடிகர் விஜய் நெருக்கம் காட்டி வருவதாக பலரும் கட்டுக்கதைகளை கூறி வருகின்றனர்.

பரபரப்பை கிளப்பும் போஸ்ட்

விஜய் எம்ஜிஆர், ஆனால் ஜெ திரிஷா தான். இந்த ஜோடி திருமண மேடையில் விரைவில் சங்கமிக்கிறது என்றும் பூத் கமிட்டி வரை தயாராக இருப்பதாகவும் அரசியல் வாரிசாக பிராமண பெண்ணும் தயார், ஜோடி எப்படி என்று பிரபல பத்திரிக்கையாளர் கூறியுள்ளார்.

விஜய் மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்து இரண்டாம் திருமணமும் செய்யவுள்ளார் என்ற தகவலையும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அந்த பத்திரிக்கையாளர். இந்த விசயம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது

Share