21 March, 2023

பெண்ணின் மார்பகங்களை பிடித்து தள்ளிய இலங்கை பொலிஸ், யார் இந்த ஹிருணிகா? எதற்காக தள்ளினார்கள்?

சமூக ஊடகங்களில் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என சமூக ஊடக ஆர்வலர்கள் மற்றும் பாவனையாளர்களிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தாயான ஹிருணிகா பிரேமசந்திரவின் தாய்மையை அவமதிக்கும் விதத்திலான புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.

நாகரீகமான சமூதாயம் தாய்மையை அவமதிக்கக்கூடாது எனவும்

தாய்மை என்ற கருப் பொருள் எல்லாவற்றிற்கும் மேலாக உயரிய இடத்தில் இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரின் இல்லத்திற்கு வெளியே நேற்றைய தினம் ஹிருணிகா பிரேமச்சந்திர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது

 

Share