23 September, 2023

பொல்லாதவன் பட கிஷோரின் முழு குடும்ப புகைப்படம் இதோ….

பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கிஷோர்.

இவர் இதற்குமுன் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்திருந்தாலும், இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல பிரபலத்தை பொல்லாதவன் படம் ஏற்படுத்தி கொடுத்தது.இதை தொடர்ந்து ஆடுகளம், ஜெயம்கொண்டான், வம்சம், வடசென்னை, ஹரிதாஸ் என பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில், நடிகர் கிஷோர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

Share