23 September, 2023

ப்ரீ புக்கிங்கில் சாதனை படைத்த ரஜினியின் ஜெயிலர்..

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் முதல் முறையாக ரஜினிகாந்த் நடித்து வருகிற நாளை திரையரங்கில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ஜெயிலர்.

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படம் ப்ரீ புக்கிங்கில் பட்டையை கிளப்பி வருகிறது.

இந்நிலையில், இதுவரை உலகளவில் நடந்த ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

இதன்மூலம் புதிய வசூல் சாதனையை ஜெயிலர் திரைப்படம் செய்துள்ளது

Share