21 March, 2023

மாளவிகாவ பாத்த உடன நாலு முழத்திற்கு நாக்கை தொங்கவிட்ட பிரேம்ஜி…

tamil cinema : 2013ம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘பட்டம் போலே’ திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு வந்தவர் நடிகை மாளவிகா மோகனன். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் 2ம் கதாநாயகியாக நடித்திருப்பார். அதனைத் தொடர்ந்து, இரண்டாவது படமே தளபதியுடன் ‘மாஸ்டர்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

tamil cinema

tamil cinema

மாளவிகா மோஹனன், தமிழ், கன்னடம், ஹிந்தி, மலையாளம் என ஆல் ரௌண்டராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு அதனை வைரலாக்கி வருகிறார்.

tamil cinema

tamil cinema

Share