30 May, 2023

மிருணாளினி ரவி உடலோடு ஒட்டிய டைட்டான உடையை அணிந்து கொண்டு கிறுகிறுக்க வைக்கும் பார்வை

பிரபல நடிகை மிருணாளினி ரவி உடலோடு ஒட்டிய டைட்டான உடையை அணிந்து கொண்டு கிறுகிறுக்க வைக்கும் பார்வையை வீசி ரசிகர்களை கிளீன் போல்டாகி உள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

டப்ஸ்மாஷ் டிக் டாக் உள்ளிட்ட செயலிகள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான மிருணாளினி ரவி தமிழில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான எனிமி திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்தார்.

சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து சேம்பியன், எம்ஜிஆர் மகன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்பொழுது கோப்ரா என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

தொடர்ந்து படவாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் கவனத்தை செலுத்தி வரும் இவர் படத்திற்கு தேவைப்பட்டால் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியில் புகுந்து விளையாட தயார் என்று பச்சைக் கொடி காட்டுகிறார்.

இந்நிலையில் உடலோடு ஒட்டிய உடை அணிந்து கொண்டு படு கிளாமரான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

கருப்பு நிற மேலாடை அணிந்துள்ள இவர் புலித்தோல் போன்ற உடலோடு ஒட்டிய பாவாடையை அணிந்து கொண்டு விதவிதமான போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் எங்களால் கண்ட்ரோல் பண்ணவே முடியலை செம ஹாட் என்று கூறி வருகின்றனர்.

Share